அழகர் நேரடி தகவல் - 2026

Online
-
பார்வையாளர்கள்
-
🙏 அன்பார்ந்த பக்தர்களே,
இன்றைய திருவிழா இனிதே நிறைவடைந்தது.
🌸 அழகர் பெருமாள் காக்கா தோப்பு கோவிலில்
திருவுளமாக வந்தடைந்து
பக்தர்களுக்கு திருக்காட்சி அளித்தார்.
இந்நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற கலந்து கொண்டு உதவிய
அனைத்து பக்தர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்.
🙏 அருள் பெருகுக!

பொறுப்பு துறப்பு இந்த இணையதளம் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தகவல் வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் காணப்படும் நிகழ்வுத் தகவல்கள் திட்டமிட்டபடியே இருந்தாலும், நேரம், இடம் மற்றும் நிகழ்வுகளில் சாத்தியமான மாற்றங்கள் நிகழக்கூடும். இந்த இணையதளத்தில் வழங்கப்படும் தகவல்களைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய எந்தவொரு தவறான தகவல், நேர மாற்றம், இட மாற்றம் அல்லது பிற சிக்கல்களுக்கும், நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பல்லர். பயனர்கள், நிகழ்வுகளின் சரியான மற்றும் புதுப்பிக்கப்பட்ட விவரங்களைப் பெற, நேரடி தகவல்களை தொடர்ந்து பின்தொடரவும்.
Powered By: Navacore Technologies

Email: navacoretech@gmail.com